T24 Tamil Media
அமெரிக்கா இலங்கை செய்தி

பிரதமர் மகிந்த ராஜ பக்சவின் முடிவை வரவேற்ற அமெரிக்கா

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலியானா டெப்லிட்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் கட்டாய தகனத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பிரதமரின் அறிவிப்பு குறித்த ஊடக அறிக்கையை வரவேற்கிறோம். சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் திருத்தப்பட்ட நடைமுறையை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்றையதினம் நாடாளுமன்றில் எதிர்க்கட்சி எம்பி எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மகிந்த, கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை எதிர்காலத்தில் புதைக்க அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more