T24 Tamil Media
இலங்கை செய்தி

கிறிஸ்தவ மக்களிற்கு பிரதமர் வழங்கிய உறுதியுரை

கடந்த 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று ஈராண்டுகள் நிறைவடைகின்ற நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ மக்களின் பொறுமை உண்மையில் அளப்பரியது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2019 ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட 250 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தமையை நினைவுகூர்ந்துள்ள பிரதமர், அந்த கொடிய தாக்குதலை அன்று போன்றே இன்றும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறியுள்ளார்.

குறித்த தாக்குதலில் உயிரிழந்த கிறிஸ்தவ மக்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ சமூகத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், மேலும் இப்பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more