T24 Tamil Media
இலங்கை செய்தி

இன்று மூடப்பட்டது இலங்கையின் பாராளுமன்றம்

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா நிலமையினை கருத்திற்கொண்டு, அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

இன்றையதினம், சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தை மே 4 ஆம் திகதி மு.ப 11 மணியில் இருந்து பி.ப 5.30 வரை நடத்த எதிர்க்கட்சிகள் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more