T24 Tamil Media
இந்தியா செய்தி

இலங்கையிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவும் ஐ.எஸ் தீவிரவாதிகள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உலகளாவிய ரீதியில் பல்வேறு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், இவ்வமைப்புடன் தொடர்புடைய நபர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நுழைய சந்தர்ப்பங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை கேரள மாநில புலனாய்வுப் பிரிவு விடுத்துள்ளது.

இந்தநிலையில் கேரள மாநிலம் மற்றும் கடற்கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கடல்வழியாக கர்நாடகாவின் அலபுல்லா மாவட்டத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையிலிருந்து பிரவேசிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டதைத் அடுத்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி விமானத்தில் பயணித்தோர் அனைவரும் பலி

T24 News Desk 2

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் மற்றும் 590 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஹஜ் பெருநாள் அனுஷ்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more