இலங்கை அரசாங்கயானது ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், உறுப்புரிமை நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய ஜெனிவா நெருக்கடியைச் சமாளிக்க இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, பல்வேறு நாடுகளுடன் இராஜதந்திரப் பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன