T24 Tamil Media
இலங்கை செய்தி

மாகாணசபை தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் நீண்டகாலமாக தாமதமாகியுள்ளள் நிலையில், அதற்கு தயாராகுமாறு நிதியமைச்சரும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று முன்தினம் முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் நடத்த அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more