T24 Tamil Media
இலங்கை செய்தி

இலங்கை தூதுவர்களை “இவர்கள் வேண்டாமென” நிராகரித்த முக்கிய நாடுகள்

அண்மையில் இலங்கையில் இருந்து முக்கிய நாடுகளிற்குi தூதுவர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சில நாடுகளால் தூதுவர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொட, கனடாவுக்கான தூதவராக நியமிக்கப்பட்ட எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், சவூதிக்கான தூதுவர் அஹமட் ஏ ஜவாட் ஆகியோரின் நியமனங்களை அந்தந்த நாடுகள் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் மிலிந்த மொறகொடவின் நியமனத்தை இந்தியா தற்போது ஓரளவில் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இருப்பினும் ஏனைய இருவரில் சவூதிக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட அஹமட் ஏ ஜவாட் வெளிவிவகார அமைச்சின் சேவையிலிருந்து ஓய்வுபெற்றிருக்கின்றார். இதனால், தற்போது ஹம்சா என்பவரது பெயர் அப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more