T24 Tamil Media
இலங்கை செய்தி

இன்றிரவு ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு வரும் 150,000 கொவிட் தடுப்பூசிகள்

நாட்டில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டினை மட்டுப்படுத்தும் முகமாக, ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இன்று இரவு இலங்கையை வந்தடையும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இது இலங்கையால் ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற மொத்த தடுப்பூசிகளின் முதற்கட்ட எண்ணிக்கையாகும். எதிர்காலத்தில் மேலும் ஒருதொகை தடுப்பூசிகளை ரஷ்யாவிடமிருந்து இலங்கை பெற்றுக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more