இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தொடர்ந்து இந்திய அணி வரும் 7ம் தேதி மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரிக்கு பதில் கே.எல் ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலைப்பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது. பந்து வேகமாக மணிக்கட்டில் பட்டதில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இவர் பெங்களூர்க்கு சென்று மூன்று வாரம் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
