T24 Tamil Media
விளையாட்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி!

தென் ஆபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது.

இதற்கமைய குறித்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டு அரங்கில் இடம்பெறுகின்றது.

மேலும் இந்தப் போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹெற்றிக் சாதனை படைத்தார் அகில தனஞ்சய

T24 News Desk 2

ஸ்கூல் வீரர்களை விட மோசமாக ஆடுகிறார்கள், அணி நிர்வாகத்தையும் வீரர்களையும் மாற்றவேண்டும்-கோவமடைந்த அக்தர்.

T24 News Desk 2

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி மீண்டும் தள்ளிவைப்பு.

T24 News Desk 4

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் போட்டி இன்று.

T24 News Desk 4

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் மார்ச் 25ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு.

T24 News Desk 4

வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து சமிந்த வாஸ் இராஜினாமா

T24 News Desk 2

வீட்டில் இருந்தபடியே 9 கோடி ரூபா சம்பாதித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி.

T24 News Desk 4

வில்லியம்சன் அபாரம் சன் றைசர்ஸ் வெற்றி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more