T24 Tamil Media
விளையாட்டு

கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்தில் டி20 உலகக் கிண்ணத்தை நடத்தலாம் : டீன் ஜோன்ஸ் யோசனை.

கொரோனா வைரஸை நன்கு கட்டுப்படுத்தி உள்ளதால் அவுஸ்ரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்தில் நடத்தலாம் என அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ண போட்டி திட்டமிட்டபடி அதே திகதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸை நன்குக் கட்டுப்படுத்தி உள்ள நியூசிலாந்தில் அவுஸ்ரேலியாவுக்குப் பதிலாக டி20 உலகக் கிண்ணப்போட்டியை நடத்தலாம் என ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் யோசனை கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் கடந்த 12 நாள்களாக கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை . இதையடுத்து டி20 உலகக் கிண்ணம் குறித்து டீன் ஜோன்ஸ் கூறியதாவது.

அடுத்த வாரம் எச்சரிக்கை வழிமுறைக்கு மாறலாம் என நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார்.

இதன்மூலம் சமூக இடைவெளி, மக்கள் கூட்டத்துக்கான தடை போன்றன விலக்கிக் கொள்ளப்படும். எனவே டி20 உலக கோப்பையை நியூசிலாந்தில் விளையாடலாமா? இது ஒரு யோசனை தான் என்று கூறினார்.

Related posts

ஸ்கூல் வீரர்களை விட மோசமாக ஆடுகிறார்கள், அணி நிர்வாகத்தையும் வீரர்களையும் மாற்றவேண்டும்-கோவமடைந்த அக்தர்.

T24 News Desk 2

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி மீண்டும் தள்ளிவைப்பு.

T24 News Desk 4

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் போட்டி இன்று.

T24 News Desk 4

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் மார்ச் 25ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு.

T24 News Desk 4

வீட்டில் இருந்தபடியே 9 கோடி ரூபா சம்பாதித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி.

T24 News Desk 4

வில்லியம்சன் அபாரம் சன் றைசர்ஸ் வெற்றி.

T24 News Desk 4

வருண் சக்கரவர்த்தி தனது நீண்டகால தோழியை மணந்தார்

T24 News Desk 2

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more