T24 Tamil Media
விளையாட்டு

கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா.

போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிகப்பெரிய கால்பந்து வீரர்களில் ஒருவர். அவர் ஒரு பல்துறை திறன் கொண்ட தாக்குதல் வீரர், அவரது அதி வேகம், அத்துடன் பலமாக பந்தை உதைக்கும் ஆற்றல் மற்றும் ஆழமான அடிச்சுவடுகள் ஆகியவற்றிற்காக மற்றைய வீரர்களில் இருந்து தனித்து நிற்கிறார்.

ரொனால்டோ பல நாடுகளில் லீக் பட்டங்களை வென்றுள்ளார். இவர் பங்குபற்றிய 292 விளையாட்டுகளில் 311 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹெற்றிக் சாதனை படைத்தார் அகில தனஞ்சய

T24 News Desk 2

ஸ்கூல் வீரர்களை விட மோசமாக ஆடுகிறார்கள், அணி நிர்வாகத்தையும் வீரர்களையும் மாற்றவேண்டும்-கோவமடைந்த அக்தர்.

T24 News Desk 2

ஜூனியர் பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி மீண்டும் தள்ளிவைப்பு.

T24 News Desk 4

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு முதல் போட்டி இன்று.

T24 News Desk 4

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டம் மார்ச் 25ம் தேதி தொடங்கும் என அறிவிப்பு.

T24 News Desk 4

வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து சமிந்த வாஸ் இராஜினாமா

T24 News Desk 2

வீட்டில் இருந்தபடியே 9 கோடி ரூபா சம்பாதித்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி.

T24 News Desk 4

வில்லியம்சன் அபாரம் சன் றைசர்ஸ் வெற்றி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more