அதிகரித்து வரும் கொரோனா நிலை காரணமாக நாடு மீண்டும் முடக்கப்படும் என்று வெளியாகியுள்ள செய்திகளுக்கு இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதில் அளித்துள்ளார்.
அதன்படி அவ்வாறு வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர் கூறினார்.
ஊடகங்களுக்கு இன்று மாலை வழங்கிய விசேட அறிவிப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.