T24 Tamil Media
இலங்கை செய்தி

ஆசிரியர் சங்க போராட்டம் மீண்டும் தொடரும் – எச்சரிக்கை விடுத்த ஜோசப் ஸ்டாலின்

நாட்டில் அண்மைக்காலமாக அதிபர் – ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை எனில் தங்களது தொழிற்சங்கப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதைத் தவிர வேறு மாற்றுவழியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம், கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைக் கூறினார்.

மேலும், 5000 ரூபா கொடுப்பனவில் எந்த பயனும் இல்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more