T24 Tamil Media
இலங்கை செய்தி

பைசர் தடுப்பூசியை எதிர்பார்த்து வரும் மக்கள் – ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் சம்பவம்

நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வரும் நிலையில், கொழும்பு மாவட்டத்தில் பைஸர் தடுப்பூசி இல்லாத பட்சத்தில் ஏனைய தடுப்பூசியை பெற மனதில்லாமல் 20 தொடக்கம் 30 வயது வரையானவர்கள் பலரும் திரும்புவது அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை பிரதான மருத்துவர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் தாம் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட இவ்வாறு தடுப்பூசி பெறாமல் திரும்புவோர் 30 வீதமாக உள்ளர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், பைசர் தடுப்பூசி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு அனுப்பிவைக்க அரசாங்கமே தனக்கு அறிவித்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாகடர் அசேல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more