T24 Tamil Media
அமெரிக்கா செய்தி

கொரோனா தடுப்பூசியில் அமெரிக்கா படைத்த புதிய சாதனை

கொரோனா தொற்று தாக்கமானது உலக நாடுகளில்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்வகையில் வைரஸ் பாதிப்பில் உலக அளவில் தொடர்ந்தும் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மின்னல் வேகத்தில் மேற்கொண்டு வருகிறது.

இப்பணிகளை அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் திட்டமிட்டதை விட வேகமாக பணிகள் நடந்து வருவதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.

இவ்வகையில் அமெரிக்காவில் புதிய சாதனையாக கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கவனித்து வரும் வெள்ளை மாளிகையின் வைத்தியர் சைரஸ் ஷாப்பர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அமெரிக்காவில் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை எடுத்துள்ளதாகவும், 5 கோடியே 79 லட்சத்து 84 ஆயிரத்து 785 பேர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டதாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொண்டுரஸில் ஏற்பட்ட வெள்ளத்தால் 26 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஹொங்கொங் விடயத்தில் சீனாவை விமர்சிக்கப் போவதில்லை என்று ஜப்பான் முடிவு!

T24 News Desk 4

ஹைட்ராக்சிகுளோரோகுயினை உண்பது எனது தனிப்பட்ட விருப்பம். டொனால்ட் ட்ரம்ப் கூட்டம்.

T24 News Desk 4

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 வீரர்கள் பலி!

T24 News Desk 4

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more