T24 Tamil Media
இந்தியா உலகம் செய்தி

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களால், இலங்கைக்கு கிடைத்த பெரும் லாபம்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் ஊடாக கடந்த 2020ஆம் வருடத்தில் நாட்டுக்கு 7,104 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக கிடைத்துள்ளது.

இதனை இலங்கை மத்திய வங்கி உத்தியோக பூர்வமாக தெரிவித்துள்ளது. இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8 வீத அதிகரிப்பை காட்டுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த வருடத்தில் 957 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கிமேலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோண்டுராஸ் நாட்டின் ஜனாதிபதி ஆர்லேண்டோ ஹெர்னாண்டசுக்கும் கொரோனா தொற்று!

T24 News Desk 4

ஹொங்கொங்கில் மேலும் 52 கொரோனா தொற்றாளர்கள் உறுதி

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹூவாவி நிறுவனத்திற்கு தடை விதித்தது பிரிட்டன்!

T24 News Desk 3

ஹாங்காங்கில் 50 ஜனநாயகவாதிகள் கைது!

T24 News Desk 4

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more