T24 Tamil Media
இலங்கை செய்தி

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்த முக்கிய அறிவித்தல்

நாட்டில் கொரோனா அபாயநிலை காரணமாக நிர்வாக நடவடிக்கைககள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கி வரும் நிலையில், தொற்று காலத்தில் அவசர சேவைக்காக மட்டும் குடிவரவு குடியகல்வு திணைக்கள கிளை அலுவலகங்கள் வரையறுக்கப்பட்ட நாட்களுக்கு திறந்திருக்கும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் வவுனியா, மாத்தறை கண்டி மற்றும் குருநாகல் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகங்கள் திறக்கப்படும் எனவும், குறித்த அலுவலகங்கள் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்காக நாளை முதல் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவை இடம்பெறும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more