T24 Tamil Media
மத்திய கிழக்கு

ரஷ்யாவில் மேலும் 17,648 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவில் மேலும் 17,648 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 38.68 லட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 437 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33.18 லட்சத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது : சவூதி அரசாங்கம்.

T24 News Desk 4

விமான நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தை!பெண் பயணிகளை நிர்வாணமாக சோதனை.

T24 News Desk 4

ரஷியாவில் அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி தீவிரமடையும் போராட்டம்!

T24 News Desk 4

ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது!

T24 News Desk 4

ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக தீவிரமடையும் போராட்டம்!

T24 News Desk 4

ரமலான் பண்டிகையின்போது பொதுமக்கள் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது. சவுதி அரேபியா .

T24 News Desk 4

ரமலானை முன்னிட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் செய்த வேலை.

T24 News Desk 4

மேற்குக் கரை இணைப்பு தொடர்பில் வலுக்கின்றது போராட்டம்.

T24 News Desk 2

மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் அபராதம்.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more