T24 Tamil Media
மத்திய கிழக்கு

கசையடியினை தண்டனையாக வழங்குவதை சவுதி அரேபியா நிறுத்தவுள்ளது

கசையடியினை தண்டனையாக வழங்குவதை சவுதி அரேபியா நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கசையடிக்குப் பதிலாக சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டின் கலவையாக மாற்றப்படும் தண்டனை வழங்கப்படும்.

இந்த மாற்றமானது சல்மான் மன்னரின் வழிகாட்டுதலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு தற்போது முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானின் அவர்களின் நேரடி மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

சவூதி அரேபியாவில் பலவிதமான குற்றங்களைத் தண்டிக்க கசையடி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரைகாலமும் பொதுவெளியில் போதை மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல குற்றங்களுக்காக சவூதி நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு கசையடி தண்டனை விதித்துள்ளனர்.

“இந்த சீர்திருத்தம் சவுதி அரேபியாவின் மனித உரிமை நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கியமான படியாகும், இது இராச்சியத்தில் சமீபத்திய பல சீர்திருத்தங்களில் ஒன்றாகும்” என்று மனித உரிமைகள் ஆணையத்தின் (HRC) தலைவர் அவத் அலவாட் (Awwad Alawwad) ராய்ட்டர் செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது : சவூதி அரசாங்கம்.

T24 News Desk 4

விமான நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தை!பெண் பயணிகளை நிர்வாணமாக சோதனை.

T24 News Desk 4

ரஷ்யாவில் மேலும் 17,648 பேருக்கு கொரோனா பாதிப்பு!

T24 News Desk 4

ரஷியாவில் அலெக்சி நவால்னியை விடுவிக்கக்கோரி தீவிரமடையும் போராட்டம்!

T24 News Desk 4

ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் நடத்திய 5 ஆயிரம் பேர் கைது!

T24 News Desk 4

ரஷிய எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக தீவிரமடையும் போராட்டம்!

T24 News Desk 4

ரமலான் பண்டிகையின்போது பொதுமக்கள் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது. சவுதி அரேபியா .

T24 News Desk 4

ரமலானை முன்னிட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் செய்த வேலை.

T24 News Desk 4

மேற்குக் கரை இணைப்பு தொடர்பில் வலுக்கின்றது போராட்டம்.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more