T24 Tamil Media
மத்திய கிழக்கு

ஆப்கானிஸ்தானில் ஒரு பிரபலமான மசூதிக்குள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பசுமை மண்டலத்தில் ஒரு பிரபலமான மசூதிக்குள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியதாவது:-

செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7:25 மணியளவில் வஜீர் அக்பர் கான் மசூதியை குறிவைத்து குண்டு வெடித்தது.

இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு பேரில் மசூதியின் பிரார்த்தனைத் தலைவர் முல்லா முகமது அயாஸ் நியாஸி ஒருவர் ஆவார். தாக்குதலில் காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறி உள்ளார்.

இந்த மசூதி பல சர்வதேச அமைப்புகள் மற்றும் தூதரகங்களின் அலுவலகங்களுக்கு அருகில் ஒரு உயர் பாதுகாப்பு பகுதியில் அமைந்துள்ளது.

Related posts

ஹஜ் யாத்திரை இரத்து செய்யப்படாது : சவூதி அரசாங்கம்.

T24 News Desk 4

விமான நிலைய கழிவறையில் பச்சிளம் குழந்தை!பெண் பயணிகளை நிர்வாணமாக சோதனை.

T24 News Desk 4

ரமலான் பண்டிகையின்போது பொதுமக்கள் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படாது. சவுதி அரேபியா .

T24 News Desk 4

ரமலானை முன்னிட்டு, ஆப்கானிஸ்தான் அரசாங்கம் செய்த வேலை.

T24 News Desk 4

மேற்குக் கரை இணைப்பு தொடர்பில் வலுக்கின்றது போராட்டம்.

T24 News Desk 2

மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடுவோருக்கு 2 லட்சம் ரியால்கள் அபராதம்.

T24 News Desk 4

மத்திய கிழக்கு நாடொன்றில் ஏற்பட்ட திடீர் விபத்து – இலங்கை இளைஞன் பலி.

T24 News Desk 4

தொழிலதிபர் தற்செயலாக மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கோரல்

T24 News Desk

துருக்கி ஜனாதிபதியுடன் பணியாற்றும் இருவருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more