T24 Tamil Media
இலங்கை செய்தி

பொறுப்பை உணர்ந்து செயற்படுங்கள் – கெஹெலிய ரம்புக்வெல்ல சீற்றம்

இலங்கையில் கொரோனா நிலமை அதிகரித்து வரும் நிலையில், தொற்று பரவல் வேறுநாடுகளில் ஏற்பட்டது போன்ற நிலைமை இங்கு ஏற்பட இடமளிக்க முடியாது. பொதுமக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்படத் தவறினால் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர நேரிடலாமென அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டு மக்களை முடிந்தளவு அறிவூட்டி பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுமாறு கோர வேண்டும். பலமான பலநாடுகளுக்கு ஏற்பட்டது போன்ற நிலை ஏற்பட இடமளிக்க கூடாது. திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் பொதுமக்கள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டும். தவறினால் அதற்கும் மீள சட்ட திட்டங்களை கொண்டு வர நேரிடும். எனவே மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more