T24 Tamil Media
இலங்கை செய்தி

யாழில் அவசரமாக இழுத்து மூடப்பட்ட பிரபல பாடசாலை

யாழ் மாவட்டத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்று அவசரமாக மூடப்படுவதாக வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

யாழ் மாவட்டம் வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட, யா/சுன்னாகம் இராமநாதன் கல்லூரியே இவ்வாறு கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறாவண்ணம் மூடப்படுகின்றது.

இந்த பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டமையை தொடர்ந்தே இவ்வாறு மூடப்படுவதாக மேலும் கூறப்பட்டுள்ளது

மேலும் இன்று(05/04/2021) முதல், மறு அறிவித்தல்வரை குறித்த பாடசாலையில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறாவண்ணம் நிறுத்தப்பட்டு தற்காலிகமாக மூடப்படுவதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more