T24 Tamil Media
ஐரோப்பா செய்தி

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

நேற்றைய நாளில் ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடுமையான கொரோனா பாதிப்புக்கள் மற்றும் கட்டுப்பாடுகள் சூழ்ந்த காலத்தில் போராட்டத்திற்கான எந்த அனுமதியும் கிடைக்காத நிலையில், பிரித்தானிய ஸ்ரீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக தமிழர்களால் I’M SRILANKA, I’M SO GENOCIDE எனும் வாசகம் பொறிக்கப்பட்ட கறுப்புநிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் மற்றும் 590 போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹஜ் பெருநாள் அனுஷ்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more