வருகின்ற மார்ச் 01 முதல் 2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தவகையில், பரீட்சையை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பெப்ரவரி 17 முதல் 25ஆம் திகதி வரை கற்றல் விடுமுறை(Study Leave) வழங்கப்படும் என் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
மேற்படி பரீட்சையை மார்ச் 01ஆம் திகதி முதல் மார்ச் 11 வரை நடாத்துதல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.