T24 Tamil Media
இந்தியா செய்தி

ஆட்டோ சாரதியின் மகள் இந்தியாவில் பேரழகியாக தெரிவான அதிசயம்

இந்தியாவின் இரண்டாவது பேரழகியாக ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஒருவர் தெரிவான நிலையில், வறுமையிலும் சாதித்த அப்பேரழகிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஎல்சிசி ஃபெமினா நடத்தும் மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டி மும்பையில் இடம்பெற்றது. இதில் முன்னணி அழகிகளாக 15 பேர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களில் முதலிடத்தை பிடித்த தெலுங்கானாவைச் சேர்ந்த 23 வயதான மானசா வாரணாசி மிஸ் இந்தியாவாக தெரிவானார்.

இதன்மூலம் அவர் டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப்போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

அவரை தொடர்ந்து இரண்டாவது இடங்களை பிடித்து ரன்னர்அப் ஆக உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மான்யா சிங் மற்றும் ஹரியார்னாவை சேர்ந்த மனிகாசிஷோகந்த் ஆகியோர் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஸ்ரீறிலங்காவில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வருகிறது சுகாதார நடைமுறைகள்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் பீசிஆர் இயந்திரங்கள் பழுது – இக்கட்டான நிலையில் ஸ்ரீலங்கா

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more