புதிய வகை COVID19 தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர் பற்றி உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமானந்த ஹேரத் தெரிவிப்பு
pcr பரிசோதனைகள் முடிவின் பின்னரே உறுதியாக தெரியும் என அவர் மேலும் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.