பாஜக தலைவர் முருகன், கே.டி.ராகவன் உள்ளிட்டோர் மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூர் ஆலங்குப்பத்தில் பாஜக சார்பில் நடந்த மாநாட்டில் 144 தடையை மீறி கூட்டம் கூடியதாக 3 பிரிவில் வழக்கு தொடரப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.