T24 Tamil Media
இந்தியா

மருத்துவர்களை பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும்!

மருத்துவர்களைப் பாதுகாக்க சட்டமியற்றக் கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் புதன்கிழமை இரவு மெழுகுவர்த்தி ஏந்தி வலியுறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு கவச உடைகள் வழங்கப்படாததால் ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், பொது இடங்களில் மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படும் சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறும் மெழுகுவர்த்தி ஏந்தும் நிகழ்வில் மருத்துவப் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்று ரவீந்தரநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more