T24 Tamil Media
இந்தியா

தமிழகத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கு ஊர்வலம் செய்வதற்கும் தடை!

தமிழகத்தில் கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு ஊர்வலம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடைகளையும் மீறி சிலைகள் வைக்கப்படும் என்று அந்த அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் சென்னை காவல் துறையினர் அலுவலகத்தில் நேற்று இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன்போது நாட்டில் தற்போது நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற்கொண்டு சமூக அக்கறையுடன் தமிழக அரசு எடுத்துள்ள வழிகாட்டு நெறி முறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிப்பட்டது.

மேலும் சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

அவ்வாறு வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – வெளியான புதிய அறிவிப்பு.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more