T24 Tamil Media
இந்தியா

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

ஜூன் 30 ஆம் தேதி வரை உத்தரபிரதேசத்தில் பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ஜூன் 30 க்குள் எந்தவொரு கூட்டத்தையும் கூட்ட முடியாது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்ஜி அதிகாரிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று முதல்வரின் ஊடக ஆலோசகர் மிருத்யுஞ்சய் குமார் அமைச்சர், ட்வீட் செய்துள்ளார்.

மாநிலத்தில் கோவிட் -19 தொற்றினை கட்டுப்படுத்தும் குழுக்களின் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சிறிய கடைகளை மீண்டும் திறப்பதற்கு மத்திய அரசினால் அனுமதி அளிக்கப்படுள்ளது, இருப்பினும், இந்த அனுமதியினை தேவைக்கேற்ப மாற்ற மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியானது கொரோனா வைரஸ் தீவிர இடங்கள் அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு இல்லை. அப்படியான தீவிர இடங்கள் அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்கள் உத்தரபிரதேசத்தில் பல உள்ளன.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் கிரிக்கட் வீரர் ரெய்னா.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more