T24 Tamil Media
இந்தியா

சீனாவில் இருந்து முதற்கட்ட பரிசோதனைக் கருவிகள் இந்தியா வந்தடைவு

சீனாவில் இருந்து விரைவு பரிசோதனை கருவிகள் (Rapid Kits ) இந்தியா வந்தடைந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் இருந்து 30 லட்சத்துக்கும் அதிகமாக விரைவு பரிசோதனைக் கருவிகளை இந்தியா கொள்வனவு செய்துள்ளது. இதில் முதற்கட்ட விரைவு பரிசோதனை கருவிகள் சீனாவின் குவாங்சோ நகரத்தில் இருந்து இந்தியாவுக்கு இன்று காலை ஏற்றுமதியான நிலையில், அவை இந்தியா வந்தடைந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது ஐ.சி.எம்.ஆர். தரப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா விரைவு பரிசோதனைக்கு இந்த கருவிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more