T24 Tamil Media
இந்தியா

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்று வரும் மணல் திருட்டு!

கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் கடந்த ஓராண்டுக்கும்அனுமதி இல்லாமல் மணல் திருட்டு இடம்பெற்று வருகிறது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனினால் அறிக்கையொன்று
வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறிப்பித்த அறிக்கையில் தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் அனுமதி இல்லாமல் மணல் திருட்டு நடந்து வருவது அம்பலம் ஆகியுள்ளது.

குறித்த மணல் கட்டுமாண பணிக்கு பயன் பயன்படுத்த முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு இந்த மணலை பயனப்டுத்தி கட்டப்படும் கட்டிடம் நிச்சயம் இடிந்து விழுந்துவிடும் என குறிப்பிடசப்பட்டுள்ளது.

அப்படியெனில் இந்த மணலை அள்ளி கட்டிடங்கள் கட்டிய மகானுபாவர்கள் யார்? அவற்றை பயன்படுத்தப்போவது யார்? அதில் வாழப்போகிற மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் இந்த இடத்தில் அனுமதி இல்லாமல் மணல் திருடுகிறார்களே என வருந்துவதா? அரசுக்கு வருவாய் இழப்பு என்று வருந்துவதா? ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு தொடருகிறதே என வருந்துவதா? சூழியல் சீரழிகிறதே என்று வருந்துவதா? இந்த மண்ணில் கட்டப்படும் கட்டிடங்களால் ஏற்பட போகும் உயிர்ப்பலிகளை எண்ணி வருந்துவதா?. என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – வெளியான புதிய அறிவிப்பு.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more