T24 Tamil Media
இந்தியா

இன்று தங்கதின் விலை!

அண்மையில் தங்கதின் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது.

இதன் பிரகாரம் பவுன் ரூ.36 ஆயிரத்தை நெருங்கியபடி இருந்தது.

அத்துடன் கடந்த 4-ந் திகதி ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 968-க்கு விற்கப்பட்டது.

இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து குறைந்தது.

நேற்று பவுனுக்கு ரூ.56 குறைந்து ரூ.35 ஆயிரத்து 776-க்கு விற்றது.

இன்று 3-வது நாளாக தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35 ஆயிரத்து 616-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4,452-ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.69 ஆயிரத்து 100 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10-க்கு விற்கிறது.

கடந்த மாதம் தங்கம் விலையில் தொடர்ந்து உயர்வு காணப்பட்டது. பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.

அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்ததால் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

மேலும் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வருமா? என்ற எதிர்பார்ப்பு நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் நிலவுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – வெளியான புதிய அறிவிப்பு.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more