இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளையதினம் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதை தொடர்ந்து 21 நாட்களுக்கு இந்தியாவை முடக்குவதற்கு இந்திய பிரதமர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நாளையதினம் 21 தினங்கள் நிறைவடையவுள்ள நிலையில் நீடிப்பதா இல்லை ஊரடங்கு உத்தரவினை நீக்குவதா என்பது தொடர்பில் நாளையதினம் அறிவிக்கவுள்ளார். நாளை முற்பகல் 10 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது