T24 Tamil Media
இந்தியா

அதிகரித்து வரும் கன மழை-130 அடியை எட்டிய பெரியாறு அணையின் நீர்மட்டம்.

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருகின்றது.

இதற்கமைய கடந்த மாதம் அணையின் நீர்மட்டம் 136 அடி வரை உயர்ந்துள்ளது.

அதன் பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர்மட்டம் சரியத் தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்கள் பெய்த மழை காரணத்தினால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை நிலவரத்தின் படி அணையின் நீர்மட்டம் 130. 05 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 1,717 கன அடி தண்ணீர் வருகின்றது.
அத்துடன் அணையில் இருந்து 1200கன அடி தண்ணீர் நிரப்பப்படுகிறது.

நீர் இருப்பு 4709 மில்லியன் கன அடியாக காணப்படுகின்றது.

மேலும் வைகை அணையின் நீர்மட்டம் 68.29 அடியாக உள்ளது.

நீர் வரத்து 1335 கன அடி, திறப்பு 796 கன அடி, நீர் இருப்பு 5392 மில்லியன் கன அடி, மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி, சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடி, வரத்து மற்றும் திறப்பு 3 கன அடி ஆகும்.

அத்துடன் நேற்றைய தினம் மழை சற்று குறைந்தன் காரணத்தால் வைகை அணை நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமாகியுள்ளது.

மேலும் மழை மீண்டும் அதிகரிக்கும் பட்சத்தில் முழு கொள்ளளவான 71 அடியை வைகை அணை நீர்மட்டம் நெருங்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவை சூழ்ந்துள்ள ஆபத்து – இன்றிரவு சந்திக்கபோகும் பாரிய அனர்த்தம்

T24 News Desk 4

ஸ்ரீலங்காவில் பதிவாகவுள்ள கொரனா மரணங்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

T24 News Desk 4

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

T24 News Desk 4

ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்.

T24 News Desk 4

ஜூன் 30 வரை பொதுக் கூட்டங்கள் எதுவும் அனுமதிக்கப்படாது – யோகி ஆதித்யநாத்

T24 News Desk

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more