T24 Tamil Media
இந்தியா செய்தி

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா தாக்கம்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மீவேகமாக அதிகரித்து வரும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக ஒருநாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 இலட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளதுடன் 24 இலட்சத்து 28 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை , கொரோனா தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 இலட்சத்து 86 ஆயிரத்து 920 ஆக அதிகரித்துள்ளது

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஹட்டனில் கோர விபத்து- இளைஞர் பலி

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more