T24 Tamil Media
இந்தியா செய்தி

இந்தியாவில் ஒரே நாளில் 72 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையியில், இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உச்சம் பெற்றுள்ளது.

அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 72 ஆயிரத்து 182 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 22 இலட்சத்து 669 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் ஒரு கோடியே 14 இலட்சத்து 72 ஆயிரத்து 494 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் நேற்று ஒரேநாளில் 458 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 62 ஆயிரத்து 960 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை எட்டாயிரத்திற்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஹொக்கி சாம்பியன் பல்பீர் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.

T24 News Desk 4

ஹேம்நாத்திடம் பல மணிநேரமாக நடந்த விசாரணை!

T24 News Desk 2

ஹெரோயின் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹெரோயின் போதைப்பொருளுடம் பெண் ஒருவர் கைது

T24 News Desk 2

ஹஜ் யாத்திரைக் கட்டணத்தை திருப்பி வழங்குவதாக ஏற்பாட்டு குழு அறிவிப்பு.

T24 News Desk 4

ஹர்த்தாலுக்கு ஆதரவளித்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை

T24 News Desk 4

ஹம்பாந்தோட்டையின் மாநாட்டு மண்டபம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது!

T24 News Desk 4

ஹட்டனில் கோர விபத்து- இளைஞர் பலி

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more