T24 Tamil Media
இலங்கை செய்தி

இத்தாலியில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சூழ்ந்துகொண்ட பெரும் மக்கள் கூட்டம்

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழு இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், பிரதமர் போலோக்னா நகரில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இத்தாலி மக்கள் பிரதமரை சூழ்ந்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ஜி 20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து நேற்று (12) பிற்பகல் வெளியேறிய போது அவரை காண்பதற்காக பெருந்தொகையான மக்கள் ஹோட்டல் வளாகத்தின் அருகே ஒன்றுகூடினர்.

கௌரவ பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியாருக்கு மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தங்களது கையடக்கத் தொலைபேசிகளினூடாக புகைப்படங்களை எடுப்பதற்கும் வாழ்த்து தெரிவிப்பதற்கும் முயற்சித்தமையை காணக் கிடைத்தது.

மேலும், ஜி 20 சர்வமத மாநாட்டில் உரையாற்றுவதற்காக சென்ற பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்து மரியாதை செய்தார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more