T24 Tamil Media
இலங்கை செய்தி

குறைந்த வருமானம் பெறுவோரிற்கு இலவச மின்சாரம்- டலஸ் அழகப்பெரும

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதுவரை மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் மற்றும் சமுர்தி பெறுநர்களுக்கு இலவசமாக இந்த மாதம் 6 ஆம் திகதி முதல் மின் சாரத்தை வழங்கச் சகல நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளையும் அடையாளம் கண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என டலஸ் தெரிவித்தார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more