T24 Tamil Media
ஐரோப்பா

நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக, பிரித்தானிய பாராளுமன்றத்தில் உரை!

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்புக்கு எதிராக, பிரித்தானிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர். இலங்கையில் இடம்பெற்ற இவ் விடயம் தொடர்பாக ஐ நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கூட்டத் தொடரில் கவனம் செலுத்துமாறும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக மார்ச் மதம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

ஜேர்மனியில் புதிதாக 275 பேருக்கு கொரோனா.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more