பிரான்ஸ் நாட்டில் மோசமாக புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில்,புதியவகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரான்ஸில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் 15 பிராந்தியங்களில் இன்று பிற்பகல் 6 மணிமுதல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது