இங்கிலாந்தில் ஏற்பட்ட கொரோனாவில் மோசமான தாக்கம் இன்னும் குறையவில்லை. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் மோசமாக தாக்கியது.
ஊரடங்கு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வீட்டில் இருக்குமாறு இங்கிலாந்து சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.england