T24 Tamil Media
ஐரோப்பா

கொரோனா தொற்று தொடர்பாக விமானியின் விழிப்புணர்வு!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று தனடுப்பூசிகளும் தயாராகி செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில்,கோவிட் -19 தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஜெர்மனியை சேர்ந்த விமானி ஜி.பி.எஸ். உதவியால் வானத்தில் பெரிய சிரிஞ்ச் வடிவில் 200 கி.மீ. தூரத்திற்கு பறந்துள்ளார்.

கொரோனா புதிய வகையின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் மோசமாக காணப்படுகிறது. இதனால் மட்ட நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் புதிதாக 275 பேருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஜேர்மனியில் சமூக விலகல் விதிகள் நீடிப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை பொதுமுடக்கம்.

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more