T24 Tamil Media
ஐரோப்பா

99 வயதான மூதாளர் £10 மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ்கள் நிதிதிரட்டல்

பிரித்தானியாவைச் சேர்ந்த 99 வயதான முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் என்.எச்.எஸ்ஸுக்கு (NHS, National Health Service ) உதவும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட நிதிச்சேர்ப்பு முயற்சியில், £10 மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ்களுக்கு மேல் சேர்ந்துள்ளன.

டாம் மூர் (Tom Moore) எனப்படும் மூதாளர், தனது தள்ளாத வயதில் தனது வீட்டின் சிறிய தோட்டத்தினை கைபிடி உதவியுடன் 100 முறை சுற்றுவதாகவும், அதன் மூலம் பிரித்தானியாவின் சுகாதார சேவைக்காக குறைந்தது £1000 பிரித்தானிய பவுண்ஸ்கள் சேர்ப்பதாகவும் திட்டமிட்டிருந்தார்.

இவரின் முயற்சி குறித்து அறிந்த மக்கள், இதனைக் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர, உலகின் எல்லாப் பாகங்களிலும் இருந்து சுமார் 170,000 பேர் வரை தற்போது £10 மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ்களுக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர்.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more