T24 Tamil Media
ஐரோப்பா

லண்டன் தமிழ் குடும்பத்தின் கொலையில் திடுக்கிடும் தகவல்.

கடந்த 6ம் திகதி லண்டனை உலுக்கிய கொலை தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளது.

42 வயதாகும் குகா சிவராஜ் தனது 3வயது மகன் கைலாஷை முதலில் தூக்கில் போட்டு கொலை செய்துள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் அதன் பின்னரே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு. பிணங்களோடு 2 வாரம் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர்களது நண்பர்கள் பலர் அவரை தொடர்பு கொள்ள முற்பட்டும் முடியவில்லை.பின்னர் உறவினர் ஒருவர் நேரடியாகச் சென்று வீட்டு கதவை தட்டியுள்ளார்.

ஆனால் ஒரு பதிலும் இல்லை. இதனை அடுத்து அந்த நபர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் கூச்சல் சத்தம் கேட்டதாக அயலவர்கள் கூறியிருந்த புகார். அனைத்தையும் வைத்தே பொலிசார் அங்கே சென்று அவர்களது வீட்டு கதவை உடைக்க முயன்றபோது குகா சிவராஜ் தன்னை தானே கத்தியால் குத்தி நிலத்தில் சரிந்தார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

இவர் இரவு வேளைகளில் கூச்சலிடுவதும் அந்த 2 வாரங்களாக இடம்பெற்று வந்ததாக அயலவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more