T24 Tamil Media
ஐரோப்பா

முடக்கலை தளர்த்தும் பிரான்ஸ் அரசின் திட்டம் செவ்வாயன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு

பிரான்ஸ் நாட்டின் கொரோனா வைரசுக்கெதிரான முடக்கலை தளர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தை பிரெஞ்சு பிரதமர் எட்வார்ட் பிலிப்பெ (Edouard Philippe) செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைப்பார், அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று அவரது அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவுவதை தடுக்க மார்ச் 17 முதல் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவர்களால் உத்தரவிட்ட முடக்கல் நடைமுறையில் உள்ளது, இது மே 11 அன்று நீக்கப்பட உள்ளது.

நடைமுறையில் எவ்வாறு செயல்படக்கூடும் என்பதை அரசாங்கம் இன்னும் இறுதி செய்யவில்லை என்றாலும், பாடசாலைகள் முதலில் மீண்டும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸின் புதிய தாக்கத்தினை தாமதப்படுத்த சில தடைகள் சில பகுதிகளில் இருக்கக்கூடும் என்றாலும், மே 11 அன்று சில்லறை விற்பனையாளர்கள் மீண்டும் திறக்க வேண்டும் என்று கூறி பிரான்ஸ் சில்லறை விற்பனையாளர்களுக்கு நிவாரணங்களை பிரான்ஸ் அரசு வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து பிரான்சில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 22,614 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more