T24 Tamil Media
ஐரோப்பா

முகக்கவசம் அணிய மறுத்ததால் விமானத்திலிருந்து பயணிகளால் இறக்கி விடப்பட்ட பெண்.

பிரித்தானியாவின் பெல்-பாஸ்ட் விமான நிலையத்தில் இருந்து எடின்பர் விமான நிலையம் நோக்கி பயணிக்க இருந்த விமானத்தினுள் முககவசம் அணியாமல் ஒரு பெண் ஏறியுள்ளார்.

இதனை அவதானித்த பணிப் பெண் அவரை முககவசம் அணியும் படி கூறியபோது அவர் அதனை அணிய மறுத்ததோடு, இருமிக் காட்டியுள்ளார்.

சக பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் சம்பந்தப்பட்ட பெண்ணை வெளியேற சத்தமிடுகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த பெண் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறாள்.

வெளியேறும்போது அந்த பெண் எல்லோரையும் பார்த்து கத்துகிறாள். நீங்கள் நிச்சயம் இறக்கப்போகிறீர்கள், அதற்கு கொரோனா மட்டுமே காரணமாக இருக்காது என்று சப்தமிடுகிறாள். மேலும், இறங்குவதற்கு முன்னர் சில இருக்கைகள் பக்கம் திரும்பி இருமுவதை போல பாவனை செய்கிறார். பின்னர் அவரை ஊழியர்கள் வெளியேற்றுகின்றனர். இச் சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more