T24 Tamil Media
ஐரோப்பா

தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடத் தளங்களை மீண்டும் திறக்க இத்தாலி அரசு அனுமதி

சீனாவில் கொரோனா வைரைஸ் தொற்று முதலில் அடையாளப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் அதிகம் தொற்றுக்குகளை உறுதிசெய்ததும், ஐரோப்பாவில் வைரஸ் தொற்றினால் அதிக இறப்புக்களை உறுதிப்படுத்திய நாடும் இத்தாலியாகும்.

இத்தாலியில் அமுலில் உள்ள ஐரோப்பாவின் மிக நீண்ட கொரோனா வைரஸ் முடக்கல் காரணமாக தொழில்சாலைகள் இயங்காது இருந்த நிலையில், மே 4 முதல் தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடத் தளங்களை மீண்டும் திறக்க இத்தாலி அரசு அனுமதியளித்துள்ளது.

எவ்வாறாயினும், சில அத்தியாவசி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் முன் அனுமதியினைப் பெற்று இந்த வாரம் மீண்டும் திறக்க முடியும் என இத்தாலி அரசு அறிவித்துள்ளது

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more