T24 Tamil Media
ஐரோப்பா

இஸ்லாமியவாதம் ஒரு போதும் நிம்மதியாக உறங்காது! ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவிப்பு.

பிரான்ஸ் தலைநகரில் பேராசிரியர் இஸ்லாமிய அடிப்படைவாதி ஒருவரால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதி மேக்ரான் இஸ்லாமியவாதம் பிரான்சில் ஒருபோதும் அமைதியாக உறங்காது என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் சமீபத்தில், பாடசாலை ஆசிரியர் Samuel Paty என்பவர் இஸ்லாமிய அடிப்படைவாதியால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

மேலும் இந்த சம்பவத்தையடுத்து, நேற்று நாடு முழுவதும் ஏராளமான மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொண்டனர்.அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சரவையில் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான கூறுகையில், இஸ்லாமியவாதம் பிரான்சில் ஒருபோதும் அமைதியாக உறங்காது, இஸ்லாமியவாதத்தால் எழும் அச்சம் மக்களிடம் இருந்து மாறும் என்று கூறியுள்ளார்.

மேலும், அமைச்சர்களிடம் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கும் படி கூறியதுடன், இந்த விஷயத்தில் அரசு போர் புரிய வேண்டும் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

ஹொங்கொங்கில் உள்ள லட்சகணக்கான குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து அரசு தீர்மானம்.

T24 News Desk 4

ஹொங்கொங்கில் உள்ள பலரும் தங்கள் வாழ்க்கை முறையை எண்ணி பயப்படுகிறார்கள்! இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.

T24 News Desk 4

ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவில் கிளர்ந்த தமிழர்கள்

T24 News Desk 2

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு!

T24 News Desk 4

ஸ்பெயினில் புதிய சட்டம்.

T24 News Desk 4

ஸ்பெயினில் அவசர காலநிலை மேலும் 02 வாரங்களுக்கு நீடிப்பு.

T24 News Desk 4

ஸ்காட்லாந்தில் கத்திக்குத்து : 3 பேர் பலி, 6 பேர் காயம்.

T24 News Desk 4

ஜோர்ஜிய விமான விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு.

T24 News Desk 4

ஜேர்மனியில் முன்னாள் போராளி சிறை செல்லும் அபாயம்

T24 News Desk 2

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more